டாக்டர். கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன்
(Chairman of Masterfeeds Pvt Ltd & Vethouse Pvt Ltd)
தோற்றம்: 04 மார்ச் 1951 - மறைவு: 20 ஜூலை 2025
யாழ். கொக்குவிலைச் சேர்ந்தவரும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி கணபதிப்பிள்ளை - சீதாலக்ஷ்மி தம்பதியினரின் (கொக்குவில்) அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பரநிரூபசிங்கம் - மங்கையற்கரசி தம்பதியினரின் (கொக்குவில்) அன்பு மருமகனும்,
விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி - செல்வரட்ணம், சரோஜினிதேவி - பஞ்சாட்சரம், புஷ்பாவதி ஸ்ரீ சடாச்சரம் மற்றும் கணபதிப்பிள்ளை, குமரேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பிருந்தா, ஆர்த்திகா, ராகுலன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சித்தார்த், பவேஷ், ஸ்ரீவித்யா ஆகியோரின் மாமனாரும்,
மியா, காரா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று மலேசியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
