Mr. Kanapathipillai Krishnapillai
Date of Birth: 12 June 1940 - Deceased: 04 February 2025
யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 04-02-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின்இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2025 10:05)
