திரு கணபதிப்பிள்ளை மகாலிங்கம் (செட்டியார்)

கணபதிப்பிள்ளை மகாலிங்கம் (செட்டியார்)

தோற்றம்: 11 ஏப்ரல் 1944 - மறைவு: 29 நவம்பர் 2023

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர், வவுனியா கோவில் புதுக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகாலிங்கம் அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், கமலம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்கயற்கரசி, காலஞ்சென்றவர்களான பேரம்பலம், வைத்திலிங்கம், தம்பிராசா, சங்கரபிள்ளை மற்றும் பார்வதி, அன்னலட்சுமி, காலஞ்சென்றரவர்களான ஞானம்பாள், தியாகராசா, சரஸ்வதி (மணி), கிளி மற்றும் நாகரத்தினம் (மணியம்) ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேதீஸ்வரன் (கனடா), சிவகுமார் (கனடா), உதயகுமாரன் (கனடா), அமுதராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவமலர் (கனடா), ராஜேஸ்வரி (கனடா), கோமளாதேவி (கனடா), ஜங்கரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்தி (கனடா), விஜி (கனடா), வினோசன் (கனடா), சிந்து (கனடா), சயன் (கனடா), நித நிதர்சன் (கனடா), அஜிதன் (கனடா), அக்சிதா (கனடா), செந்தூரன் (பிரான்ஸ்), சத்யா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

வருணன் (கனடா), ஆதனா (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இல. 34/32, 5ம் ஒழுங்கை கோவில் புதுக்குள இல்லத்தில் 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் பிற்பகல் 02.00 மணியளவில் கோவில் புதுக்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2023 05:00)