Mr. Kanapathipillai Nagarathinam
Date of Birth: 07 October 1955 - Deceased: 08 April 2025
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை நாகரத்தினம் அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்தம்பி - சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யா, தனுசியன், சானுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சாம்பசிவம், தியாகராஜா, நமசிவாயகம், இராசேந்திரன் (ராசன்), கௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாவதி, தெட்சணாமூர்த்தி, உமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு கள் 19-04-2025 சனிக்கிழமை மாலை 6.00 - 9.00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 - 9.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
