திரு கணபதிப்பிள்ளை நந்தகோபன்

(Senior Integration Consultant- Touchstone)

கணபதிப்பிள்ளை நந்தகோபன்

தோற்றம்: 12 ஏப்ரல் 1960 - மறைவு: 28 பெப்ரவரி 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நந்தகோபன் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்

அன்னார், பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகள்,  சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(Retired Post Master), ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
அபிராமி அவர்களின் ஆருயிர் தந்தையும்,
 
சந்திரவதனி(லண்டன்), திவாகரன்(கனடா), கணேந்திரன்(சுவிஸ்), Dr. அனந்தினி(கொழும்பு), உமாபுத்திரன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
 
யோகராஜா, சாந்தி, நந்தகுமாரன், சஜிகலா, ஜனனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
Dr.காயத்திரி- Dr.சத்தியன், பிரதாயினி, திருத்தணிகன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
திஷாந், நிலாந், ஆரபி, கேஷனி, சௌமியா, விதுஷன்,சங்கீர்த்தனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 08 Mar 2020 8:30 AM - 10:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd
Algernon Rd, Hendon, London NW4 3TA, UK
 
தகனம்:-
 
Sunday, 08 Mar 2020 11:45 AM
Golders Green Crematorium
62 Hoop Ln, London NW11 7NL, UK
 
மதிய போசனம்:-
 
Sunday, 08 Mar 2020 12:00 PM - 2:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd
Algernon Rd, Hendon, London NW4 3TA, UK
 
தொடர்புகளுக்கு:-
 
அபிராமி - மகள் Mobile : +44 780 534 8623
சந்திரவதனி யோகராஜா - சகோதரி Mobile : +44 208 298 1616
திவாகரன் - சகோதரர் Mobile : +1 416 829 8123  Mobile : +1 905 640 9486 
அனந்தினி நந்தகுமாரன் - சகோதரி Mobile : +94 11 272 4028
கணேந்திரன் - சகோதரர் Mobile : +41 79 527 6982
கணேந்திரன் - சகோதரர் Mobile : +44 208 427 3330
உமாபுத்திரன்(விஜி) - சகோதரர் Mobile : +1 289 892 8900

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2020 14:25)