Mrs. Kanapathipillai Packiyam

(Teacher - Chavakachcheri Hindu College)

Kanapathipillai Packiyam

Date of Birth: 19 March 1929 - Deceased: 26 May 2025

யாழ். மீசாலை புத்தூர் சந்தியடியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் குஞ்சுபரந்தன் பேரிய மாவடி சங்கத்தானயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (குஞ்சு பரந்தன் POST MASTER) அவர்களின் பாசமிகு மனைவியும்,

உமா, தேவன் (கனடா), மகாதேவன், வாமதேவன் (சிவா - ஜேர்மனி), கிருஷ்ணதேவி (கனடா), உமாதேவி (அவுஸ்ரேலியா), தர்மதேவி (பபா - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் சாவகச்சேரி கெருடாவில் கந்தசாமி கோயில் அருகில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 29-05-2025 அன்று காலை 9:00 மணிக்கு இடம்பெற்று நண்பகல்12:00 மணிக்கு வேம்பிராய் மயானத்தில் தகனம் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - மகாதேவா ஆசிரியர் (மருமகன்)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2025 08:34)