திரு. கணபதிப்பிள்ளை பற்குணராஜா

கணபதிப்பிள்ளை பற்குணராஜா

தோற்றம்: 12 ஜனவரி 1937 - மறைவு: 09 ஜனவரி 2022

மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பற்குணராஜா அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லத்தங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரமேஸ் (கனடா), சுரேஸ் (கனடா), நரேஸ் (லண்டன்), தனேஸ் (அவுஸ்திரேலியா), சபேஸ் (பிரான்ஸ்), டினேஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷைலா, ராதிகா, வனஜா, ரஜினி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேந்திரா, ருத்திரா, விக்னேஸ்வரா, ராஜேஸ்வரி மற்றும் செல்வகணேசன், மகேஸ்வரி, ஜெகேஸ்வரி, ராஜேஸ்வரா, மனோகரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹஸ்வினி, ஹரிஸ், டிவேஸ், ஹஜேஸ், லிசிகா, நவிகா, யோஜித், மதுமித், மதுஷனா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2022 03:35)