யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை செல்லையா அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-கைலாயபதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பெரியதம்பி-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோரஞ்சிதம் (ரஞ்சி), ஜெயரஞ்சிதம் (ராணி), ஞானரஞ்சிதம் (ரதி), கலாரஞ்சிதம் (ரஜினி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜா, சிவக்குமாரன், டெறிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், அன்னலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனேசன், சிந்துயா, காயத்திரி, கெவின், வைசி, விசி, றஜீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2024 திங்கட்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 22-10-2024 செவ்வாய்க்கிழமை காலை 9:30-11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org

