Mr. Kanapathipillai Selvathurai

Kanapathipillai Selvathurai

Date of Birth: 11 August 1956 - Deceased: 15 October 2025

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும். சந்தை வீதி ஆவரங்காலை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸில் வாழ்ந்து வந்தவருமான திரு . கணபதிப்பிள்ளை செல்வத்துரை  அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராஜேந்திரா சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், சுரேஸ்குமார் (குட்டி), ரமேஸ்குமார் (தம்பா), பிரதீபா, ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2025 01:36)