Mr. Kanapathipillai Sivarajah
(Chartered Chemist and F.I.Chem.C, முன்னாள் அரசு ஆய்வாளர் & ஆலோசகர்)
Date of Birth: 31 May 1944 - Deceased: 15 December 2024
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சிவராஜா அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அழகுராணி அவர்களின் அன்புமிக்க கணவரும்,
அனுஷா, அகல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன், கஜானந்த் ஆகியோரின் அன்பு நிறைந்த மாமனாரும்,
பிரணன், அஷ்வின், அந்தியா, எய்டன் ஆகியோரின் பேரன்புடைய பேரனும்,
பத்மாவதி, இரட்னேஸ்வரி, சிவானந்தன், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அனபுள்ள சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரத்ண ரெஸ்பெக்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
With heavy hearts, we announce the passing of Mr. K. Sivarajah, B.Sc (Ceylon), M.Sc (UK), Chartered Chemist and F.I.Chem.C., Retired Government Analyst and Consultant, in Colombo on the 15th of December 2024. Mr. Sivarajah lived a life filled with care, love, kindness and devotion, leaving behind cherished memories for all who knew him.
Mr. Sivarajah is the loving son of late Dr. Kanapathippillai and Sinnathangam and affectionate son-in-law of late Mr. Kandiah & Visalaadchi.
He is survived by his loving wife Alaharani, and devoted daughters Anusha and Akhalya, sons-in-law Niranjan, Kajananth, and grandchildren Brenan, Ashwin, Antheia, and Aidan.
He was a faithful brother of Pathmavathy, Ratneswary, Sivananthan, and late Sivakumar.
We kindly request your presence to pay your final respects from 8 AM on Saturday, 21-12-2024 at the Borella Jeyarathne Restpect Funeral Parlour and pray for his soul to attain moksha at his last rites ceremony which takes place from 11 AM, and cremation at 2 PM on Sunday, 22-12-2024 at the Borella Main Crematorium.
Information Provided by the Family
www.tamilthakaval.org
