திரு. கணபதிப்பிள்ளை சிறிகாந்தன் (ஐயாக்கிளி)
தோற்றம்: 23 செப்டம்பர் 1960 - மறைவு: 26 பெப்ரவரி 2021
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landau ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிறிகாந்தன் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாறஞ்சிதம் (இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
துளசி (கனடா), வாசுகி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றூபன் (கனடா), கோமலேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இலங்கை), செல்வச்சிரோன்மணி(இலங்கை), காலஞ்சென்ற இராசமணி(இலங்கை), தங்கராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவராசா(இலங்கை), சந்திராதேவி(இலங்கை), அரிச்சந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வச்சந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தவமணிதேவி(இலங்கை), வைத்திலிங்கம்(இலங்கை), துரைராஜா(இலங்கை) மற்றும் சிவபாக்கியம்(இலங்கை), இந்திராணி(இலங்கை), காலஞ்சென்ற சுவாமிநாதன்(இலங்கை), யோகேஷ்வரி(ஜேர்மனி), தவமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவரஞ்சிதம்(இலங்கை),தனரஞ்சிதம்(ஜேர்மனி),அம்பிகைதாசன்(ஜேர்மனி),சிவதாசன்(இலங்கை), குமரதாசன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிஷ்ணவி(கனடா), அக்ஷயன், திசாதனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 08 March 2021 1:00 PM - 4:00 PM
Hauptfriedhof Landau
Zweibrücker Str. 33, 76829 Landau in der Pfalz, Germany
தொடர்புகளுக்கு:-
துளசி - மகள் Phone : +1 647 341 1657 Mobile : +1 647 973 6226
வாசுகி - மகள் Mobile : +94 77 818 2720
அரிச்சந்திரன் - அண்ணன் Mobile : +49 777 192 0474
பிரபா - பெறாமகன் Mobile : +49 17 68 633 3030
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2021 05:17)
