திரு. கணபதிப்பிள்ளை சுகுணராஜா

கணபதிப்பிள்ளை சுகுணராஜா

தோற்றம்: 30 மே 1962 - மறைவு: 29 செப்டம்பர் 2021

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுகுணராஜா அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கணபதிப்பிள்ளை (பிரபல வர்த்தகர்- பிள்ளையார் ஸ்ரோர்ஸ்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவசுப்பிரமணியம் (கனடா), யோகநாயகி (அச்சுவேலி), அருந்தவநாயகி (கனடா), நவரட்ணராஜா (பிரான்ஸ்), பாலசிங்கம் (பாலா மொன்றியல்), ஸ்ரீஸ்காந்தராஜா (கனடா), ஆனந்தகெளரி (மொன்றியல்), சரவணபவானந்தன் (மொன்றியல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனேஸ்வரி (கனடா), சண்முகராசா (அச்சுவேலி), ஸ்ரீகாந்தா (கப்பல் பவா- கனடா), ரேணுகா (பிரான்ஸ்), ஜெயந்தி (மொன்றியல்), சத்தியலக்சுமி (கனடா), சுகிர்தரன் (மொன்றியல்), பிரமிக்கா (மொன்றியல்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபேசன் (மொன்றியல்), சதீசன் (சாண் கிறேசர் உரிமையாளர் அச்சுவேலி), நிலானி கர்ஸன் (லண்டன்), பிறமியா (மொன்றியல்), மாதுளன் (Max Bell, கனடா), மாதுஜன் (MATT CIBC Bank, Canada) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றிஸ்யன் (பிரான்ஸ்), Bragan (பிரான்ஸ்), துவாரகா (மொன்றியல்), கர்ஸன் (மொன்றியல்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  திருமதி ஸ்ரீகாந்தா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2021 10:40)