திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை

தங்கம்மா கணபதிப்பிள்ளை

தோற்றம்: 06 மே 1924 - மறைவு: 01 ஏப்ரல் 2022

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, கமலாதேவி மற்றும் சகுந்தலாதேவி (கனடா), கணேசமூர்த்தி (Little Inda உரிமையாளர், ஜேர்மனி), நிர்மலாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகாலிங்கம் (கனடா), அப்புத்துரை (கனடா), முத்துக்குமார் (கனடா), தங்கராணி (ஜேர்மனி), சிவலோகன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஐங்கரன், காலஞ்சென்ற துசியந்தி, உமாசங்கர், திருநிறைச்செல்வி, தமயந்தி, சுதாகர், தனுஜா, ரிசிகர், பிரசான், பிரதீப், சுமணன், சுஜிதா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சச்சின், பூஜா தேவி, அஞ்சனா தேவி, சரிக்கா, லக்ஷன், கன்னியா, அஞ்சலி, சனன், சாசனா, சமிக்கா, சாமிலன், திர்ச்சிகா, யோசிக்க, கீர்தனன், சரன், ரித்திக்கா, நிகால், ஷாசா, ஷரினா, எமிலி, அமாலியா, மீரா அஞ்ஞே ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 06 April 2022       5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:-
 
Thursday, 07 April 2022           10:00 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
 
 
 
 
 
 
 

Mrs. Thangammah Kanapathipillai, who was born in Kadduvan, Jaffna, and lived in Toronto, Canada, passed away peacefully and was embraced by God on Friday, 01 April 2022.

She is the beloved wife of the late Vallipuram Kanapathipillai.

Ever Loving mother of Indradevi (deceased), Kamaladevi (deceased), Sakunthaladevi (Canada), Ganeshamoorthy (Owner, Little India, Germany) and Nirmaladevi (Germany).

Loving mother in law of Mahalingam (Canada), Apputhurai (Canada), Muthukumar (Canada), Thangarani (Germany) and Sivalogan (Germany).

Affectionate grandmother of Ayingaran, Dhushyanthi (deceased), Umashankar, Thiruniraichelvi, Thamayanthy, Suthahar, Thanuja, Rishikar, Prashan, Pradeep, Sumanan and Sujitha.

Dearly loving great grandmother of Satchin, Pooja Devi, Anjana Devi, Sharika, Lakshna, Kanniya, Anjali, Shannon, Sashana, Shamika, Sharmilan, Dhirshika, Yoshika, Keerthanan, Sharon, Rithika, Nikash, Shasha, Sharina, Emily, Amaliya, Meera and Anjay.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-      The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2022 02:43)