Mr. Kanapathipillai Tharmarajah
(ஓய்வுபெற்ற முதன்மை ஆசிரியர் ISA, சாவகச்சேரி)
Deceased: 05 March 2026
யாழ். அளவெட்டி மாவத்தையைப் பிறப்பிடமாகவும், விநாசித்தம்பி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை தர்மராசா அவர்கள் சேற்று 05-03-2026ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லம்மா, கணபதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
சிவஞானப்பிரகாசம், செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
சிவேந்திரா (ஓய்வுபெற்ற ஆசிரியை, சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
அருள்செல்வன் (சிறிராம்), தயாபரன், தர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோபனா (இசைப்பிரியா), காவேரி, சிறிரங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தருன், அகல்யா, கோகுலன், சுருதி, அகலினி, யாழினி, பிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பூபதி, குணரட்ணம், மனோன்மணி, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைவாணி, ஞானச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 06-03-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் மதியம் 1200 மணியளவில் நடைபெற்று பிற்பகல் 200 மணியளவில் பூதவுடல்தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானதிதில் எடுத்துச் செல்லப்படும்,
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
