Mr. Kanapathipillai Tharumalingam
Date of Birth: 23 February 1954 - Deceased: 18 October 2024
யாழ். நீர்வேலி தெற்கு, அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை தருமலிங்கம் அவர்கள் 18-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மூத்ததம்பி-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் பாசமிகு கணவரும்,
வைதேகி (கனடா), நிஷாந்தினி (கனடா), ஜானகி (கனடா) ஆகியோரின் பாசமி தந்தையாரும்,
கஜன் (கனடா), டர்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷானி, கிஷாந் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அரசகேசரி, தங்கம்ம ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற அரசகுமார், சகுந்தலா, மகேந்திரராஜா ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயசுதன் (கனடா), காலஞ்சென்ற ஜெயசுதா, பவித்திரா (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
பிருசாளினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களனின் சித்தப்பாவும்,
பத்மலோஜினி, முரளிதரன், லிங்கேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
