Mr. Kanapathipillai Thavarasa (TTN Thavam)

(ஒளிப்பதிவுக் கலைஞர்)

Kanapathipillai Thavarasa (TTN Thavam)

Date of Birth: 28 August 1959 - Deceased: 30 December 2024

யாழ். குப்பிளானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி  - எசன் நகரையும், தற்போது லண்டனில் வசித்தவருமான திரு. கணபதிப்பிள்ளை தவராசா அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புத்திரனும், 

விக்கினேஸ்வரி, கந்தசாமி, நந்தினி, யோகேஸ்வரி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரஞ்சனி அவர்களின்  அன்புக் கணவரும்,

கார்லன், அங்குஷன், அருட்ஷன்  ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

பார்வைக்காக:-

02-01-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை

03-01-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை

@

Angel Funeral Care (188, Alexandra ave, Harrow, HA2 9BN)

இறுதிக்கிரியை & தகனம்:-

05-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London, NW7 1NB  இல்  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

மதியபோசணம்:- 

பிற்பகல் 3:30 மணியளவில் Grantview Banqueting Hall (10 Stonefield way Ruisilp HA4 0JS இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 05:00)