திரு கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு

(மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்(MLT))

கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு

தோற்றம்: 03 ஜூன் 1926 - மறைவு: 19 ஏப்ரல் 2018

 யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கை வசிப்பிடமாகவும், கோண்டாவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 19-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அம்மாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மினி, குகன், தயாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தையா, நமசிவாயம், கதிர்காமு, செல்லம்மா, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகணன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்துஷா மயூரி, நிருஜன் ஹரிஸ், திவ்ஷா ஹரிணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

இறுதிக்கிரியை: 

 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோண்டாவிலிலுள்ள அவரது இல்லத்தில்  நடைபெறும்.

வீட்டு முகவரி:

 

இல. 32, இராமகிருஷ்ண வீதி, 
கோண்டாவில் கிழக்கு, 
யாழ்ப்பாணம்.

தகனம்: கோண்டாவில் கட்டை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:

தயாழினி/ சிவகணன் — பிரித்தானியா

தொலைபேசி:     +442084268200

செல்லிடப்பேசி:   +447958259806

தயாழினி/ சிவகணன் — இலங்கை

தொலைபேசி:     +94212053964

செல்லிடப்பேசி:   +94766575613

குகன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி:   +447846124287

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)