Mr. Kanapathipillai Vinothan
Date of Birth: 09 January 1973 - Deceased: 14 March 2025
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், Muchacker - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை விநோதன் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) - யோகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும்,
மகேந்திரன் - நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
மிதிலா, தாமிரா, ஹர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்த்தீபன், பகீரதன், காலஞ்சென்ற பிரபாகரன், பிரதீபன், தனுஷன் ஆகியோரின் மூத்த சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை Friedholf St, Peter 4/2, 75417 Muchacker, Germany இல் நடைபெறும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
