திரு கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர்

கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர்

தோற்றம்: 21 ஜூன் 1958 - மறைவு: 24 செப்டம்பர் 2020

யாழ். மருதங்கேணி தெற்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிலானி, நிதர்சன், நிறோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தினேந்திரன், பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இந்திராணி, அம்பிகாவதி, பசுபதிஅம்மா மற்றும் பாலச்சந்திரன்(நோர்வே), பாலசுந்தரம்(டென்மார்க்), மகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலட்சுமி(இலங்கை), குணபாலசிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான இராசசூரி, வன்னியசிங்கம் மற்றும் கிறிஸ்ரினா(நோர்வே), ஜெயந்தினி(டென்மார்க்) மற்றும் தவராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(இலங்கை), பரமேஸ்வரி மற்றும் சரஸ்வதி(இலங்கை), சபாரத்தினம்(இலங்கை), சிவஞானம்(நோர்வே), அன்னபூரணம்(ஜேர்மனி), புவனேஸ்வரி(இலங்கை), பரமசிங்கம்(இலங்கை) மற்றும் மனோகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டியா, அநிகா, றேயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலை பார்வையிடும் நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Wednesday, 30 Sep 2020 9:30 AM - 12:00 PM
Rælingen kirkelige fellesråd
Øvre Rælingsveg 36, 2005 Rælingen, Norway

தொடர்புகளுக்கு:-
 
தினேந்திரன் - மருமகன்
Mobile : +47 99 34 3610

பிரசாத் - மருமகன்
Mobile : +47 90 86 0625

பாலச்சந்திரன் - சகோதரர்
Mobile : +47 93 89 9929

பாலசுந்தரம் - சகோதரர்
Mobile : +45 28 70 3353

பாலசுப்பிரமணியம் - சகோதரர்
Mobile : +94 77 873 6980

மனோகரன் - மைத்துனர்
Mobile : +47 97 78 5086

தவராசா - மைத்துனர்
Mobile : +49 19 06 60 3727

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2020 06:43)