திருமதி கணபதிப்பிள்ளை விசாலாட்சி

கணபதிப்பிள்ளை விசாலாட்சி

தோற்றம்: 06 ஏப்ரல் 1924 - மறைவு: 25 நவம்பர் 2020

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விசாலாட்சி அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற தில்லைவனம், சிவசுப்பிரமணியம்(வவுனியா), தனலட்சுமி(கனடா), கணேசலிங்கம்
(கனடா), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான வீரகத்தி, வேலுப்பிள்ளை, தங்கம்மா, சின்னத்துரை, தில்லையம்பலம், செல்லையா, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற மகாலிங்கம்(E.K.T), இராசலட்சுமி(வவுனியா), வசந்தகுமார்(கனடா), கமலாதேவி
(கனடா), அகிலானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான வீரகத்தி, அன்னப்பிள்ளை, நாகமணி, ஆறுமுகம், சின்னம்மா, சண்முகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
மதிவதனா, மதிவாணன், சசிவாணன், உதயவாணன், அமுதவதனா, தர்மசீலன், தர்மரூபன், றஜித்குமார், வனஜா, மைதிலி, தீபா, தீபன், துசியந்தன், சாருகா, விதுசன், அவர்ணன்,உசாந்தினி, பிரசாந்தினி, பிரபாலினி, அகிலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
புராந்தன், அஸ்வின், பூசணா, ஹரிஸ்ஜா, மோனிஸ், மிலன், கிருத்திக், சிந்திசை, இனியா, கவின், வேதிகா, அத்விகா, கிசாந்தன், பிரவினா, அபினா, றிசாந்தன், காலஞ்சென்ற றாம்சி, ராகுலன், விதுயா, மதுசாளினி, சாகீசன், மகிசா, ஆகேஸ், இசானா, அலானா, றியா, கோபி, மாயா, அபிசன், ஆகாஸ், அகிலன், யதுசன், யனுசிகா, யஸ்வின், கென்சா, அக்சை, மயிலியா, நாராயன், அகிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Sunday, 29 Nov 2020 5:00 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Monday, 30 Nov 2020 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Monday, 30 Nov 2020 4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
கணேசலிங்கம் - மகன் Phone : +1 905 554 5393 Mobile : +1 416 627 0969
கணேசலிங்கம் - மகன் Mobile : +1 647 618 9569  
சிவசுப்பிரமணியம் - மகன் Phone : +94 24 205 0448
அகிலானந்தன் - மருமகன் Phone : +33 95 268 4885
மதிவாணன் - பேரன் Mobile : +1 647 287 9979  
வசந்தகுமார் - மருமகன் Mobile : +1 416 490 9577  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2020 13:46)