Mrs. Kanapathippilla Pakkiyam

Kanapathippilla Pakkiyam

Date of Birth: 28 May 1928 - Deceased: 20 May 2026

அம்பாறை - கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல- 127. ஸ்ரான்லி வீதியை நிரந்தர முகவரியாகவும், இல- 108 அம்பலவாணர் வீதி. அத்தியடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - பிள்ளையம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,  காலஞ்சென்ற இளையதம்பி - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்.

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்.

காலஞ்சென்றவர்களான சீனிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, தங்கம்மா, வள்ளியம்மா, தெய்வானை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பற்குணநாதன் (சின்னத்தம்பி), அழகேஸ்வரி (மணி), சாரதாம்பிகை (சாரதா), ரவீந்திரநாதன் (ரவி), கணேசநாதன் (பாபு), பத்மா (ராணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தெய்வகுமாரி, காலஞ்சென்ற சபாரெத்தினம், தில்லைச்சிவம், சங்கீதா (கீதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகிர்தன் (சுகி), சாந்தா (சுபா), பாலேந்திரா (பாலா), கோபிகிருஷ்ணா (கோபி), நாகதர்சினி, நீரோஜினி (நந்தினி), ஸ்ரீதரன், மதன்குமார் (மதன்), லவன், துளசி, சுபதா, விதுஸன், காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டேணுகா, தக்ஷிகா, பானுஜா, தனுஷிகன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2026 00:00)