திரு. கணபதிப்பிள்ளை கணேசன்
தோற்றம்: 30 மார்ச் 1944 - மறைவு: 14 ஜூலை 2025
யாழ். சாவகச்சேரி, பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும் கனடா - ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கணேசன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லத்துரை - நல்லம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்
புவனேஸ்வரி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
சிறீகாந்தாவின் அன்புக்குரிய சகோதரரும்,
தனலட்சுமியின் மைத்துனரும்
சார்மிளா, அகல்யா, குமரேசன், கும்பேசன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரமணன், மிதிலன், தீபப்ரியா மற்றும் ரஞ்சித் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
சுதர்சன் - கலையரசி, சஞ்சீவன் - காயத்திரி ஆகியோரின் அன்பான பெரியப்பாவும்
சஞ்சய் ராம், ரிஷி ராம், சாய் ராம், மஞ்சரி, ஏரன், வருண், ஜெயந்த், ஜெனனி, அகில், துருவன், அகானா, ஆரியன், அர்ஜுன், எய்டன் ஆகியோரின் விலைமதிப்பற்ற பேரனும் ஆவார்.
***-------------------------***
Mr. Kanapathipillai Ganeshan, originally from Perungulam Junction, Chavakachcheri, Sri Lanka passed away peacefully on July 14, 2025 in Toronto, Canada.
Ganeshan was the devoted and beloved husband of Puvaneswary (Rani)
He was the oldest son of late Kanapathipillai Sellathurai and late Nallamma Sellathurai, and son-in-law of late Sinnathamby and late Sellammah.
Ganeshan was the cherished older brother of Chreekantha and brother in law of Dhanaluxmy.
He was the dearly loved father of Sharmila, Akalya, Kumareshan, Kumpesan and Gayathiri and father-in-law of Ramanan, Mithilan, Dheebapriya and Rathees Ranjith.
He was the loving Uncle of Churtharsan - Kalaiyarasi and Chanjeevan - Kajaththiri.
He was the precious grandfather of Sanjay Ram, Rishy Ram, Sai Ram, Manjari, Eran, Varun, Jayanth, Jenani, Akil, Thuruvan, Akana, Aryan, Arjun and Ayden.
***--------------------------------***
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
Visitation / பார்வைக்கு:-
Saturday, July 19 2025 [Evening / மாலை:- 5pm - 9pm]
Sunday, July 20 2025 [Morning / காலை:- 8am - 9am]
Hindu Service / இறுதிக்கிரியைகள்:-
Sunday, July 20 2025 [Morning / காலை:- 9am - 11am]
Cremation / தகனம்:-
Sunday, July 20 2025 [Morning / காலை:- 11am]
@
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3 Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
