Mrs Kanapathippillai Kanageswary

Kanapathippillai Kanageswary

Deceased: 10 December 2019

மானிப்பாய் நவாலியை பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகேஸ்வரி கணபதிப்பிள்ளை கடந்த (10.12.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரியின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பத்தமேனியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நாளை (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் பத்தமேனி தீத்தாங்குளம் உல்லிவிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

காளிகோயிலடி, பத்தமேனி, அச்சுவேலி.
 +94 77 153 7974, +94 75 533 1903

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2019 04:15)