Mrs Kanapathippillai Kanmanyamma(Kiliyakka)

Kanapathippillai Kanmanyamma(Kiliyakka)

Deceased: 04 December 2019

யாழ். நீர்வேலிதெற்கு கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கண்மணியம்மா அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை(இளைப்பாறிய இ.போ.ச. சிரேஸ்ட சாலை பரிசோதகர்- பருத்தித்துறை, மன்னார், யாழ்ப்பாணம், நீர்வேலிதெற்கு ஸ்ரீசுப்பிரமணிய சனசமூகத்தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

புண்ணியமூர்த்தி(நோர்வே), கிருஸ்ணமூர்த்தி(லண்டன்), சிவமூர்த்தி(நகுலன்), காலஞ்சென்ற அபிராமி(இ.போ.ச கண்காய்வாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபத்திரா(நோர்வே), இராஜேஸ்வரி(லண்டன்), செல்வகுமாரி(ஆசிரியர்- கிளி/ பரந்தன் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஹரிராம், கீரன்(நோர்வே), சஜீதன், லக்சதன், கெளசிதன்(லண்டன்), பவித்திரா, ஹன்சிகா(நீர்வேலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
கணபதிப்பிள்ளை - கணவர் Mobile : +94 76 697 3035   
புண்ணியமூர்த்தி(பாபு) - மகன்Mobile : +47 91 57 7181   
கிருஷ்ணமூர்த்தி(ரூபன்) - மகன்Mobile : +44 791 627 4406   
சிவமூர்த்தி(நகுலன்) - மகன்Mobile : +94 76 362 0082  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2019 05:10)