திரு. கணபதிப்பிள்ளை கந்தையா

கணபதிப்பிள்ளை கந்தையா

தோற்றம்: 10 பெப்ரவரி 1929 - மறைவு: 26 ஆகஸ்ட் 2022

கோடடைக்கல்லாறு,மட்டக்களப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் 26-08-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்

அன்னார்  கணபதிப்பிள்ளை வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும்,

கந்தப்பர் தெய்வானை அவர்களின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராணி, ஜெயந்திரா, சிறிதரன், இந்திரா, கதாகரன், சந்திரா, சுதாமதி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானந்தராசா, கோவிந்தராசா, கதிரமலை, சிறிநகுலன், கமலநாதன், சிவதேவி, கலைவாணி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற தேவராசா, தேவராணி, செல்வராணி,யோகராணி, காலஞ்சென்றதிருச்செல்வராசா, திருக்கமலாஜினி, நவமணி ஆகியோரின் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற செல்லத்தங்கம், அமராவதி ஆகியோரின் சகோதரனும்,

யோகராசா, பாக்கியராசா, மகேஸ்வரி, லட்சுமி, பேரின்பராசா, காலஞ்சென்ற செல்வராசா, செல்வராணி, அருட்பிரகாசம், ஸ்ரெல்லா, மேரித்தெரேஸ், சிங்கராஜர், காலஞ்சென்ற அன்ரனி,உதயமேரி ஆகியோரின் மாமனாரும்,

அருளம்மா,காலஞ்சென்ற கனகம்மா, செல்வநாயகம்,ஏகாம்பரம், சின்னத்தம்பி, பரசுராமன் ஆகியோரின் மைத்துனரும்,

டினுசனா, வுசிதா, சகாஜன், இலக்ஷியன், ரஜிவர்மன், டிறோஜா, துசானா, வமித்திரா, றக்ஷன் ஆகியோரின்அம்மப்பாவும்,

நோவா, அகிசாகர், நதுஷ், தக்ஷன், கிசோனா ஆகியயோரின் அப்பப்பாவும்,

சோபிலக்ஷித்தின் பூட்டனும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் 26-08-2022ம் திகதி  வெள்ளிக்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில்
அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கோட்டைக்கல்லாறு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2022 05:33)