திரு. கணபதிப்பிள்ளை குகதாஸ்

கணபதிப்பிள்ளை குகதாஸ்

தோற்றம்: 07 ஜூலை 1955 - மறைவு: 04 மார்ச் 2026

முன்னாள் கிராம சேவக உத்தியோகத்தர் தம்பலகாமம், முன்னாள் Project Management Secretary சவுதி அரேபியாவின் அரச ஆணையம், மட்டக்களப்பு வர்த்தக சபையின் தலைமை நிர்வாக அதிகாரி, மட்டக்களப்பு ஐஎம்சி வளாகத்தின் கல்வி நிர்வாகம் மற்றும் நிதி ஆலோசகர், மட்டக்களப்பு காவ்யா மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளையின் திட்ட ஆலோசகர் மற்றும் இயக்குநர் குழு.

மட்டக்களப்பு - பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை குகதாஸ் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்  காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் - பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

துஜிப்சாந்த் (HSBC Bank Head Office. Dubai), ஹபீஷரனா (Quantity Surveyor Dibai) ஆகியோரின் பாசமித தந்தையும்,

ஜெகோவுனாவின் அன்பு மாமனாரும்,

சாந்தினி, மேகதாஸ், சுவர்ணதாஸ், கீதாந்தினி டிலாதாஸ். ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணதாசன், சுதாநிதி, வதனாநிதி, வின்சன்ட் நொயல், சந்திராதேவி, காலஞ்சென்ற சாந்தினி, ஜீவானந்தம், வினிற்றா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பிரபாவதி, மகேஸ்வரன் மற்றும் முரளிதாசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அபிஷேம், ஆர்த்திக்கா, இனித்தா, திஷால், சதர்தேவ், சஷ்வந்தேன், தர்ஷப்தாமி, விகித்தனன், நிலான்குள், சுகாத்தி, பிரியங்கா, ஆகியோரின் பெரியப்பாவும்,

ருவான்றித், வைஷாழினி, ஹர்ஷாழினி ஆகியோரின் மாமாவும்,

றொஷாந்தின் சித்தப்பாவும்,

ஆர்த்விக்கின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, சரீரம் பெரியகல்லாறு உறவு உறங்கும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 00:00)