Mr Kanapathippillai Mahalingam

Kanapathippillai Mahalingam

Deceased: 23 August 2019

   நிலாவரை வீதி, புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும் ஆவரங்கால் 


 மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகாலிங்கம் 23.08.2019 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - பூமணி தம்பதியரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற சின்னத்துரை - வெள்ளையம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், 

இந்திராதேவியின் பாசமிகு கணவரும், 

ஜனகனின் அன்பு அப்பாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.08.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கரதடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். 


 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 



வன்னிய சிங்கம் வீதி, 

ஆவரங்கல் மேற்கு. 




தகவல்: குடும்பத்தினர்.  

0777 94 6977 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)