Mr Kanapathippillai Nagalingam
(ஓய்வுபெற்ற இலங்கை துறைமுக அதிகார சபையின் பிரதம லிகிதர் ))
Date of Birth: 30 November 1938 - Deceased: 04 April 2020
அமரர் . கணதிப்பிள்ளை நாகலிங்கம் யாழ்ப்பாணம் கரணவாயை பிறப்பிடமாகவும் திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட ( அமரர் கணபதிப்பிள்ளை நாகலிங்கம் ( 04 . 04 . 2020 ) அன்று சிவபதமடைந்தார் ( ஓய்வுபெற்ற இலங்கை துறைமுக அதிகார சபையின் பிரதம லிகிதர் ).
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வரெட்ணம் மகேஸ்வரியம்மாவின் அன்பு மருமகனும்,
இன்பமலரின் அன்புக்கணவரும்,
( அமரர் ) கந்தசாமி , ( அமரர் ) பொண்னுச்சாமி , ( அமரர் ) பரமசாமி , திருமதி . ராசம்மா ஆகியோரின் சகோதரரும்,
ஜெயமலர் , தேம்பாமலர் , ரஞ்சிதமலர் , புனிதமலர் ஆகியோரின் மைத்துனரும்,
ரட்ணலிங்கம் (இலங்கை), ரமணலிங்கம் ( அவுஸ்ரேலியா ) , ஜெயலிங்கம் ( அவுஸ்ரேலியா ) இன்பதர்ஷினி ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சியாமளா , ஜெயந்தி , சுஜாதா , கிரிதரனின் அன்பு மாமனாரும்,
பிருத்வி ராஜ் , ஸ்ருதி , மீருஜன் , ரம்மியா , சாரங்கன் , ராகேஷ் , சாருஜன் , சாதனா ஆகியோரினன் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் ( 05 . 04 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10 . 00மணிக்கு அவரது இல்லத்திலிருந்து திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
www.tamilthakaval.org
