Mr Kanapathippillai Rajeswaran(Sinnarasa)

Kanapathippillai Rajeswaran(Sinnarasa)

Deceased: 03 January 2020

 இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர் )

(03-01-2020) காலமானார்.

இவர் காலம்சென்றவர்களாகிய கணபதிப்பிள்ளை, வள்ளியம்மையின் இளைய மகனும்,

குமாரவேலு, அன்னம்மாவின் அன்பு மருமகனும்,

காலம்சென்ற இராஜேஸ்வரி (சின்னதங்கச்சியின்) அன்புக் கணவரும்,

துசியந்தினி, (துசி) திருநிறைச்செல்வி, (செல்வி) கலைவாணி, (வாணி) ஆகியோரின் தகப்பனும்,

அருட்பரன்,(ரவி) கோபிதாஸ், (ரஞ்சன்) புஸ்பகுமார், (தினேஷ்)
ஆகியோரின் மாமனும்,

காலம்சென்ற இராஜேஸ்வரி, இராசேந்திரம், ஆகியோரின் சகோதரரும்,

காலம்சென்ன்ற சந்திரசேகரம்பிள்ளை, மங்களேஸ்வரியின் மைத்துனனும்,

உமாகரன்,சாகித்தியகருமாரி அனோபன்,வாகீசன்,கம்சாஜினி,பூர்விகா, ஆகியோரின் பேரனுமாவார் ஆவார்.

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்: குடும்பத்தினர். 

கிரிகைகள்:-
 
இன்று மாலை (4 மணி) தாவடி இந்துமயானத்தில் நடைபெறும்
+94 77 601 9023 (துசி)
+94 77 138 0132 (செல்வி)
+94 75 520 6709 )வாணி)
Type a message… — with Kopithas Pooviga and Thushyanthiny Arulparan.
10Soruby Mahenthiralingam, Meera Thuran and 8 others

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2020 05:23)