Mrs. Kanapathippillai Sarojini Loganathan

Kanapathippillai Sarojini Loganathan

Date of Birth: 06 August 1945 - Deceased: 04 November 2025

திருமதி. கணபதிப்பிள்ளை சரோஜினி லோகநாதன் அவர்கள் 04-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், லட்சுமணன் லோநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாத், மதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வெங்கடேஷ், சுகந்தினி ஆகியோரின் மாமியாரும்,

க்ருத்திக், யாத்வி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2025  வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில், திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2025 00:00)