திருமதி. கணபதிப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம்
தோற்றம்: 15 ஏப்ரல் 1955 - மறைவு: 30 செப்டம்பர் 2026
யாழ். புலோலி கிழக்கு, உத்திராவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Villeneuve-Saint-Georges-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜிந்தா, ஜெரூன், ஜெனிட்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டினோல்ட், நிஸாந்தினி, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஏவான், றயான், ஜெயன், சயன், அய்லின், மைலியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவநேசன், சிவராஜா, தவமணி (கனடா), ஶ்ரீஸ்கந்தராசா (கனடா), சிவராசசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜயாத்துரை, செல்வரட்ணம், இரகுலராசா, கமலா (டென்மார்க்), சாந்தமலர் (கனடா), ஜெயந்தா (கனடா), பதி (கனடா), கலா (பிரான்ஸ்), செல்வராசா (இலங்கை), வனஜா (ஜேர்மனி), கலாதாசன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
சரஸ்வதி (இலங்கை), ரஞ்சினி (பிரான்ஸ்), ஶ்ரீகரன் (ஜேர்மனி), சுதாஜினி (பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-10-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும், 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும் Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-10-2026 புதன்கிழமை அன்று காலை 8:30 - 11:15 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
வசந்தி (பேபி-மனைவி):- +33 614 888 385
ஜெரூன் (மகன்):- +33 667 505 690
ஜெனா (மகன்):- +33 650 184 540
ஶ்ரீகரன் (ராஜன்-சகலன்):- +491 521 010 9000
இராஜன் (சகோதரன்):- +1 438 622 9466
கண்ணன் (சகோதரன்):- +1 457 071 9165
www.tamilthakaval.org
