திருமதி. கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து

கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து

மறைவு: 02 மே 2026

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - ஆலங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்யநாதன், அருணகிரிநாதன் மற்றும் யமுனாதேவி, காலஞ்சென்ற யோகநாதன், பத்மநாதன் (ஓய்வுபெற்ற கணித ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான ஜகன்நாதன், ரகுநாதன் மற்றும் வள்ளிநாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரஸ்வதி, கருணாவதி, சிவகுரு, மகேஸ்வரி, சிவமதி, காந்திமதி, முனீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கஜன், ஜசிதா, கிருபாகரன், சஜீவன் (ஆசிரியர் தேராங்கண்ணல் அரசினர் தமிழ்க் கல்லூரிப் பாடசாலை), தஜீவன் (கமலசேவை நிலையம், துணுக்காய் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்), யோகாஜீவன், யாழினி, வாசுகி அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், துணுக்காய்), பவிதா (பிரான்ஸ்), பரன், நிரோஜன், அகிலன் (சுவிஸ்), சுகந்தன் (சுவிஸ்), விதுஷா, துசாபன் (விரிவையாளர் - Jaffna ICBT Campus), லோகிதா (ஆசிரியை பன்றிகொய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), லோகிஷா (முகாமைத்துவ உத்தியோகத்தர்), நிவேதன், விணோஜா, அஜித், கனி, கலைச்செல்வன், தர்சிகா, நிலானி, சுதர்சனா, சந்திரமோகன், தினேஷ், ரஜிதாதேவி, அபுர்ணா, நாகதீபா, செந்தூரன், பிரியதர்சன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கனிஷ்டா, சஞ்சயன், ஆரியா, இஷாரா, பிரணவி, பிரகவி, பிரணிகா, சுலக்ஷனா, அக்சனா, அதிசனா, ஆகியா, சகஸ்வின், ஆதிரன், அகதிகன் ஆகியோரின் பாசமிக்க பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது மல்லாவி சம்பந்தர் வில் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் ஆலம்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 00:00)