திரு கணபதிப்பிள்ளை சிவபவன்
தோற்றம்: 23 நவம்பர் 1946 - மறைவு: 20 அக்டோபர் 2020
யாழ். சுன்னாகம் பண்டிதர் மாணிக்க தியாகராய வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவபவன் அவர்கள் 20-10-2020 செவ்வாய்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(வர்த்தகர்), கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
Dr. ஞானபுஸ்பம்(Jersey), காலஞ்சென்ற குமாரசாமி, ஞானபூபதி(இலங்கை), ஞானரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற வசந்தன் ஆகியோரின் அருமை சகோதரரும்,
காலஞ்சென்ற Dr. காசிநாதன், தம்பித்துரை(முன்னாள் அதிபர்- இணுவில் இந்துக் கல்லூரி), மனோகரன்(Solicitor, லண்டன்), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைரதன்(லண்டன்), நித்தியா(இலங்கை), லோகிதா(இலங்கை), மகியா(இலங்கை), வாசுகி(அவுஸ்திரேலியா), Dr. பிறவின்(Jersey), தக்சிகா(லண்டன்), Dr. துஷியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோசன்(கனடா) அவர்களின் அன்புச் சிறிய தகப்பனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
