Mr. Kanapathippillai Sothinathan

Kanapathippillai Sothinathan

Date of Birth: 09 January 1953 - Deceased: 15 November 2026

யாழ். திருநெல்வேலியைப் (தாய்மனை) பிறப்பிடமாகவும், இலண்டன் - Lewisham / Dartford) நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை சோதிநாதன் அவர்கள் 15-11-2026, ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ராகவன்:- +44 759 551 2264
நரேன்:- +44 787 846 4240

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2026 00:00)