திரு கணபதி தில்லையம்பலம்
மறைவு: 28 செப்டம்பர் 2019
கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி கலைநகரை வசிப்பிடமாகவும், ஏழாலை மத்தியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி தில்லையம்பலம் நேற்று (28.09.2019) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதி சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னப்பிள்ளையின் பாசமிகு கணவரும்,
காலஞ் சென்றவர்களான பொற்கொடி, இலட்சுமி, மகாலிங்கம், புஸ்பராணி, பவளம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
உதயசூரியன் (ஆசிரியர் - வவுனியா), உதயகுமார் தொழில் வழிகாட்டல் அதிகாரி. வலிகாமம் கல்வி வலயம்), உதயகமலம் (ஆசிரியர். குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்), உதயசிறி. உதயலதா விரிவுரையாளர், ஆசிரியர் மத்திய நிலையம், மானிப்பாய்))
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரத்தினம் (ஆய்வுகூட உதவியாளர், யாழ். பல்கலைக்கழகம்), குணசிங்கம், யசோதா (பிரதேச செயலர், பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்). நவதீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.
தேனுகா தொழில்நுட்ப உத்தியோகத்தர், யாழ். பல்கலைக்கழகம்), துவாரகா நான்காம் வருட முகாமைத்துவ மாணவி, யாழ்.பல்கலைக்கழகம்), சர்விகா (முதலாம் வருட முகாமைத்துவ மாணவி. யாழ்.பல்கலைக்கழகம்), ஐங்கரதிபன் (ஆசிரியர். இரத்தினபுரி கலைமகள் வித்தியாலயம்), சானுகா, கவினயா, ஹரிஸ்ராஜ், ஆரபி. சங்கவி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை அவரது ஏழாலை மத்தியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10 மணியளவில் தகனக்கிரியைக்காக ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : உதயகுமார்
ஏழாலை மத்தி,ஏழாலை.
+94 77 492 8906, +94 77 502 610
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2019 03:10)
