திரு. கணபதிப்பிள்ளை பாலசிங்கம்
தோற்றம்: 11 ஜனவரி 1921 - மறைவு: 01 ஏப்ரல் 2022
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரபாலன் (இலங்கை), வனிதா (லண்டன்), சந்திரேஸ்வரன் (பிரான்ஸ்), சந்திரகாந்தன் (லண்டன்), ஜெகதா (இலங்கை), தேவிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி (இலங்கை), நடராஜா (கொலன்ட்), சிவமலர் (பிரான்ஸ்), விஜயராணி (லண்டன்), கணேசராஜா (இலங்கை), சதீசன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிறஞ்சன், நிசாந்தன், நிதர்சன், சஞ்ஜீத், லஷ்மி, ரணீலா, மிலேனி, மெளனிகன், வசந்குமார், சுஜந்தி, சகீலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாலு அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2022 புதன்கிழமை அன்று கயா வீதி வடலியடைப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Kanapathipillai Balasingam, who was born and lived in Vadaliyadaippu, Jaffna passed away peacefully and was embraced by God on Friday, 01 April 2022.
He is the beloved son of the late Kanapathipillai and Sivakolunthu.
Loving son in law of the late Kanapathipillai and Sinnammh.
Beloved husband of the late Kamalambigai.
Ever loving father of Chandrapalan (Sri Lanka), Vanitha (London), Chandreswaran (France), Chandrakanthan (London), Jegatha (Sri Lanka) and Devika (Sri Lanka).
Kind and loving brother of the late Packiyam.
Loving father in law of Vasanthakumari (Sri Lanka), Nadarajah (Holland), Sivamalar (France), Vijayarani (London), Ganesharajah (Sri Lanka) and Satheeshan (Sri Lanka).
Affectionate grandfather of Niranjan, Nishanthan, Nitharshan, Sanjith, Luxmi, Ranila, Mileni, Mownikan, Vasanthkumar, Sujanthy and Shakila.
Dearly loving great grandfather of Salu.
His funeral and final rites functions will be conducted at his residence on Kaya Road, Vadaliyadaippu, on Wednesday, 06 April 2022, followed by cremation at the Vilaveli Hindu Cemetery.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Informaton provided by:- The Family
www.tamilthakaval.org
