Mr Kanapathypillai Kandasamy

Kanapathypillai Kandasamy

Date of Birth: 12 April 1939 - Deceased: 14 December 2019

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வதிவிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கந்தசாமி அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுதாநிதி, சுதாகரன், கலாநிதி, சிவாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
நிமல்ராஜ், ரவீந்திரன், சுசிபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
பிரகாஸ், ரஜிஸ், தர்சன், நிருசன், சோமியா, கிசாணி, ஆகாஸ், பபிசன், வர்சன், கேபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-
 
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
நிமலன் - மருமகன் Mobile : +1 415 834 7596 
சுதாகரன் - மகன் Mobile : +1 647 530 4838 
ரவீந்திரன் - மருமகன் Mobile : +45 75 72 2209 
சிவாகரன் - மகன் Mobile : +94 76 243 1356  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2019 12:23)