Mr Kanapatippillai Nagaratnampillai

(Retired Grama Sevagar)

Kanapatippillai Nagaratnampillai

Deceased: 01 November 2019

சிலாபம்  குசலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

நாகரட்ணம் பிள்ளை (ஓய்வுபெற்ற கிராம சேவகர் மற்றும்  ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபை, தலைவர் ) அவர்கள் 01.11.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிபிள்ளை - கற்பகம் தம்பதிகளின்  புதல்வனும்,

காலஞ்சென்ற கணபதிபிள்ளை- வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 அன்னம்மாவின் அன்புக்கணவரும்,

 நாகராஜ் , பிரதீபன், பார்வதர்ஷினியின் பாசமிகு தந்தையும்,

 பாமினிப்ரியா, சதீஸின் அன்பு மாமனாரும்,

திவ்யேஷ், கார்த்தி, யஸ்மிகாவின் பாசமிகு பாட்டனாரும்,

 சண்முகநாதன் பிள்ளை, நாகேந்திரன் பிள்ளை , சோமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 வடிவு, சந்திரகாந்தி, சாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04.11.20191 இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு சிலாபம் பொது மயானத்தில் தகனம்  செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : நா.நாகராஜ் (மகன்)
 
Tel : +94 77 320 6449, +94 32  225 9377

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2019 04:06)