திருமதி. கனகபூஷணம் தர்மரட்ணம்

கனகபூஷணம் தர்மரட்ணம்

தோற்றம்: 11 அக்டோபர் 1928 - மறைவு: 01 செப்டம்பர் 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில், பிரித்தானியா - இலண்டன், அவுஸ்திரேலியா - சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி.  கனகபூஷணம் தர்மரட்ணம் அவர்கள் கடந்த 01-09-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கனகசிங்கம் - ஆரோக்கியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தர்மரட்ணம் (Medical Superintendent) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, குலசேகரம், தனபாலசிங்கம், கனகமணி மற்றும் மாணிக்கசிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராஜேஸ்வரி, சிவபாக்கியம், சாயாதேவி, உள்ளக்கமலம், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சிற் (சிட்னி), ரஞ்சினி (இலண்டன்), காலஞ்சென்ற ரவிராஜ் (இலண்டன்), சிவராஜ் (சிட்னி), காலஞ்சென்ற காமினி (சிட்னி), நரேந்திரன் (மெல்பேர்ன்), தர்ஷினி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஞ்சிதமலர், மகாலிங்கம், மாலதி, ஜியோதினி, சாந்தகுணநாதன், ரோகினி, கிரிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், சாயிரஞ்சானி, அமலன், Caitlin, பிரபாகரன், பிராயகா, சாயினி, அர்ஷாத், சாய் கௌரி, விஷ்ணகோபன், ரேகாஞ்சலி, சாய் சத்தியானந்தா, தர்ஷன், கார்த்திகா, சாய் வினோஷினி, சாய் பிரேமா, சாய் தர்மராஜ், வாஷினி, சாய் காயத்திரி, ரமேஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

நவீனன், ரோஹான், ஈத்தன், மயிலன், ஆர்யான், ஆதினி, இஷானி, நேகாஞ்சலி, திராவியா, ரியான், கேய்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் Northern Suburbs Memorial & Crematorium (199 Delhi Road, North Ryde, Sydney) மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

********************

Mrs.Kanagapooshanam Tharmaratnam was born in Colombo, Sri Lanka and lived in Kondavil, Jaffna, Sri Lanka, London, UK, and Sydney, Australia, peacefully passed away on the 1st September 2025 in the comfort of her home.

She was the beloved daughter of the late Murugesu Kanagasingam & late Arokkiyammah.

Devoted daughter in law of late Thambu & late Kamalambikai.

Loving wife of late Dr. Tharmaratnam (Medical Superintendent).

Beloved sister of late Kanagasabapathy, late Kulasekaram, late Thanabalasingam, late Kanagamani and Manickasingam (Canada).

Beloved sister- of-law of Rajeswari, sivapakkiam, sayadevi, Ullakamalam and Sivalingam.

Devoted mother of Ranjit (Sydney), Ranjini (London), late Raviraj (London), Sivaraj (Sydney), late Kamini (Sydney), Narenthran (Melbourne), Dharshini (Sydney).

Loving mother in law of Ranjithamalar, Mahalingam, Malathi, Giodhini, Shanthagunanthan, Shanthi, Krishanthan.

Beloved grand mother of Branavan, Sai Ranjani, Amalan, Caitlin, Prabhakaran, Prayaka, Saiyini, Ashath, Sai Gowri, Vishnagoban, Rehanjali, Sai Sathyananda, Tharshan, Karthica, Sai Vinoshini, Sai Prema, Sai Dharmaraj, Varshanie, Sai Gayathri, Ramesh.

Devoted great grand mother of Naveenan, Rohan, Ethan, Mylen, Aarian, Aadhini, Ishani, Nehanjali, Diravya, Riyaan, Kaiyden.

We request our relatives, friends and families to accept this notice 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-

Thursday, 04 Sep 2025  [12:15 PM - 1:00 PM]

Northern Suburbs Memorial Gardens and Crematorium (199 Delhi Rd, North Ryde NSW 2113, Australia).

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2025 23:54)