Mrs Kanavathippillai Amirthavathany

Kanavathippillai Amirthavathany

Date of Birth: 28 July 1956 - Deceased: 01 September 2019

 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், வவுனியா தரணிக்குளம், பூவரசங்குளம் புலவூநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணவதிபிள்ளை அமிர்தவதனி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற அமிர்தபிள்ளை, தவமணி(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அருள்வாசகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற கணவதிபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும், 

இராஜகுரு(கனடா), லோகாம்பிகை(இலங்கை), அமிர்தநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கமலநாதன், யசோத(இங்கிலாந்து), வின்ஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரோஜினி(கனடா), மஞ்சுளா(இலங்கை), காலஞ்சென்ற சிறீநாகேஸ்வரன்(இலங்கை), இரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமிர்தமணி(இலங்கை), அமிர்தஇராசவதனி(நெதர்லாந்து), தவலிங்கம்(டென்மார்க்), அமிர்தரூபினி(கனடா), தவக்குமார்(சுவிஸ்), அமிர்தகௌரி(சுவிஸ்), அமிர்தராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், இராசரத்தினம்(நெதர்லாந்து), பராசக்தி(டென்மார்க்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(கனடா), சுதா(சுவிஸ்), குணபாலன்(சுவிஸ்), வினோ(கனடா), காலஞ்சென்ற வன்னியசிங்கம், சோமசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்ற வீரசிங்கம், நாகேஸ்வரி, புஸ்பமலர், பரமேஸ்வரி, காலஞ்சென்ற அருந்தவமலர், யோகராசா, ஆனந்தராஜா, கனகராசா, கனிகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்.

சாருக்கா, சாருத்தியன், துர்கா(கனடா), சாய்பிரகாஷ், சாயிசன்(இலங்கை), சிந்துஜா, அனுசிஜா(இலங்கை), அனித்து, அக்‌ஷியன்(இங்கிலாந்து), அஜய், அக்‌ஷயா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-09-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில்  புலவூநகர் பூவரசங்குளம் வவுனியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 சிவா - மகன்  +94 76 638 3093 

மருமகள் +1  905 232 1286

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2019 01:29)