Mr Kandaappar Thangavadivel

Kandaappar Thangavadivel

Deceased: 26 November 2026

நீர்கொழும்பு கடற்கரை வீதியை வதிவிடமாக கொண்ட  கந்தப்பர் தங்கவடிவேல்ஐயா (முன்னாள் அம்பிகா மருத்தக உரிமையாளர்,கடற்கரை வீதி நீர்கொழும்பு) அவர்கள் கடந்த (26-11-2026) அதிகாலை வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரின் பழைய மாணவர்களான ஜானகி (1996 O/L), கீதா (1998 O/L), மைதிலி(1999 O/L), மற்றும் மகனான கணரூபன் (HINDU COLLEGE,COLOMBO) சகோதரர்களின் பாசமிகு தந்தையும்,
 
சுரேஷ் (நதீகா ஜூவலர்ஸ் உரிமையாளர்) சகோதரனின் மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் ஈமகிரிகைகள் நாளைய தினம் (29-11-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்(141/01) கடற்கரை வீதி,நீர்கொழும்பு) நடைபெற்று 02:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
அன்னாரின் அன்பும் நினைவுகளும் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
இந்த பேரிழப்பில் எங்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பனை பிராத்திக்கின்றோம்

 
✍️ Negombo Thanush

தொடர்புகளுக்கு:

சுரேஷ் (NATHEEKA JUWELERS):+94 77 622 6588

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2026 07:28)