Mr Kandaiah Balachandran
Date of Birth: 30 August 1954 - Deceased: 08 May 2025
யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலச்சந்திரன் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மைக்கேல் - ராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மேரி திரேசா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரேம்நாத், பிரேமிளா, கோபிநாத், குளோடியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஷேர்ளி, சதீஸ், ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கண்ணையா - சீதேவி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,
கெளரவகெளரி, ராமச்சந்திரன், காலஞ்சென்ற உதயராணி, இந்திராணி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ருஷாவ்ன், ர்ரிஸ்ரன், ரெஸ்ஸா, ஈத்தன், எலானா, கேஃலன், ஆர்ஜா, ஜேக்கப், ஏய்டன் ஆகியோரின் ஆருயிர் பேரனும்,
சிவகுமாரி, உதயகுமார், விஜயகுமார், காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சந்திரமதி மற்றும் அகிலேஸ்வரன், கிருஸ்ணபவானி, பிருந்தினி, யோகராசா, தேவசகாயம், நிக்லஸ், அசுந்தா, கிறிஸ்ரி, ஜோன் பொஸ்கோ, எலிசபத் ராணி, காலஞ்சென்ற அல்போன்ஸ், மேரி வசுந்தரா, நடேசமூர்த்தி, சுதர்சினி, விஜயசிறி, ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஸ்யந்தன், கவிதா, கங்கா, காலஞ்சென்ற ரஜீந்தன், அனித்திரா, அனுஷன், அனுசியா, அஞ்சுதா கஜந்தி, ஜசுந்தன், நிதர்சன், அனஸ்ரா, அமல், மேனுஷா, மிதுஷா, ஏட்றியன், ஏட்றியா, அக்ஷிதா, அக்ஷனா ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
சிந்துஜா, வாகேஷ், கபீஸ், தரண்யா, கிருசியா, தவபரன், பிவிஷன், பிதுஷா, சதுஷன், மதுஷான், காலஞ்சென்ற ஆகாஸ், நவீன், அஸ்வினி, ஷெரோன், டொமினிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மொறின், ரூபா, காலஞ்சென்ற கணேஸ், ராஜகுமாரி, ஜோன் ரொனால்ட் ஆகியோரின் சகலனும் ஆவார்.
பார்வை (இலங்கை):-
11th May, 2025|Sunday [10:00 AM - 3:00 PM]
Jayaratne Funeral Directors (Pvt) Ltd
(Elvitigala Mawatha, Colombo-07)
பார்வை (கனடா):-
17th May, 2025|Saturday [5:00 PM - 9:00 PM
18th May, 2025|Sunday [8:30 AM - 9:30 AM]
கிரியை:-
18th May, 2025|Sunday [9:30 AM - 11:30 AM]
@
Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
தகனம்:-
18th May, 2025 | Sunday [12:00 PM]
North Toronto Crematorium
(2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada)
www.tamilthakaval.org
