Mr. Kandiah Chandrakumar

Kandiah Chandrakumar

Date of Birth: 12 August 1973 - Deceased: 30 October 2026

யாழ். கைதடி சந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Isle of Wight யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கந்தையா சந்திரகுமார் அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா -யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கனகன் - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா, ருட்சகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜேந்திரகுமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், சிங்கராசா, சரோஜா, மல்லிகா, கோபிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், டவுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராஜேஸ்வரி, ரோகினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நளினி, பிரதீபா, சர்மளா, தாட்ஷாயினி, மோசிகா, தபோதினி, உஷாமினி, ஆருத்திரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் பெரியப்பாவும்,

துஷ்யந்தினி, விஷியந்தினி, திர்ஷிகா, அஷ்விக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

கிரியை:-

05-11-2026 வியாழக்கிழமை, 05.11.2026 [காலை 9.00 – பிற்பகல் 1.00 மணி]

Home – Woodend, Pitts Lane, Ryde, Isle of Wight, PO33 3SU, United Kingdom.

தகனம்:-

05-11-2026 வியாழக்கிழமை [பிற்பகல் 2.00 மணி]

Isle of Wight Crematorium, Whippingham, East Cowes PO32 6NJ, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

லலிதா (மனைவி):- +44 757 246 3833
கஜேந்திரகுமார் (சகோதரன்):- +44 795 059 1614
சிங்கராசா (மைத்துனர்):- +44 785 488 6091
பகி (பெறாமகன்):- +44 744 884 2627
சிறி (நண்பர்):- +44 772 544 0621
சரோஜா (மைத்துனி):- +94 77 154 2283
பகி (நண்பர்):- +44 793 952 7837

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2026 00:00)