Mr. Kandaiah Kaneswaran
Date of Birth: 18 December 1974 - Deceased: 05 February 2023
கோண்டாவில் மேற்கு, இலங்கையை பிறப்பிடமாகவும், ஸ்டேட்டன் ஐலண்ட், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணேஸ்வரன் அவர்கள் 02.05.2023 அன்று காலமானார்.
அன்னார் திரு. கந்தையா, திருமதி. சரஸ்வதி ஆகியோரின் புதல்வனும் ,
திரு. தில்லை நடேசன், திருமதி. பத்மாவதி ஆகியோரின் மருமகனும்
திருமதி. கலையரசி (நளினி) அவர்களின் அன்புக் கணவரும் ,
செல்வன். பவீன், மற்றும் செல்வன். பவீசன் ஆகியோரின் அருமை அப்பாவுமாவார்.
ராசாத்தி, ரஞ்சினி, ரதிரஞ்சிதம், ஜெயலக்ஷ்மி, சுபாசினி, கவிதா, காலஞ்சென்ற கேதிஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலேஸ்ஹன், கமலரூபன், கமலகுமார், அகலியா, பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலேஸ்வரன், குலதரன், பகீரதன், கோபிகரன், ஜெயக்குமார், நந்தா, கேதிஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழினி, ஜீவபாசனி, ஜெயதீபன், சுவேந்தினி, யசிந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
பார்வைக்கு:
இத்தகவலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
