Mr. Kandiah Rajaratnam

(இளைப்பாறிய கட்டிட பொறியிலாளர்- Thames Water Ltd)

Kandiah Rajaratnam

Date of Birth: 03 March 1945 - Deceased: 14 November 2024

யாழ். காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ராஐரட்ணம் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகேந்திரம் (மலேசியா)-செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

செல்வமலர் அவர்களின் அன்புக்கணவரும்,

சாந்தி, சிவகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிஷோர், அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சவிதா, தினேஷ், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற செல்வராஜா, துரைராஜா (இலண்டன்), சரஸ்வதி, ஜெயசோதி (ஜெகம்-அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 6.00-8.00 மணி வரையும் Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00-2.00 மணி வரை இறுதிக்கிரியைகள் Hendon Cemetery & Crematorium South Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences "
- Muttucumaru sivarajaj (London,UK, 16/11/2024 15:59)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2024 05:00)