Dr. Kandaiha Arasalingham
(கால்நடை வைத்தியர்)
Deceased: 25 July 2026
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அரசலிங்கம் கந்தையா அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தையா (முன்னாள் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம் நரம்பியல் நிபுணர்) - தங்கமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இளையவர் கந்தையா - நாகமுத்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் கணவரும்,
Dr.அஜினி அவர்களின் தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சரஸ்வதி, அருலிங்கம், துரைசிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-07-2026 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 301 3040
www.tamilthakaval.org
