Mr. Kandiah Kanagasabai

Kandiah Kanagasabai

Date of Birth: 27 August 1934 - Deceased: 09 April 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரம், அராலி, Toronto - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கனகசபை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், கனகசபை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், கந்தையா - அருணாசலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாமதி, மதிதரன், ஜெயமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சூரியகுமாரன், மைதிலி, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் இராஜரட்ணம், அன்னம்மா ராமதாஸ், தங்கரத்தினம் திருநாவுக்கரசு மற்றும் சரோஜினிதேவி செல்வராசா (வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஸ்மிதா, டிலானி, தர்சன், சரா, மயூரி, அம்பிகா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லயா, அதிஸ், அனிகா, அனன்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-04-2025 சனிக்கிழமை மாலை 4:30 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் திருவுடல் Highland Funeral Home (Markham Chapel 10 Cachet Woods Ct, Markham, ON L6C 3G1, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2025 04:00)