திருமதி. கந்தையா புஸ்பவதி

கந்தையா புஸ்பவதி

தோற்றம்: 07 மார்ச் 1937 - மறைவு: 25 மார்ச் 2025

கண்டி - திகன அளுத்வத்தையைப் பிறப்பிடமாகவும், பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா புஸ்பவதி அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்றூ இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் கண்டி - பலகொல்லயில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2025 04:00)