Mr. Kandiah Ratneswaran
Deceased: 17 March 2025
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இல- 173, திருநகர் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இரட்னேஸ்வரன் அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,
நடராசா (ராசா - ஓய்வுபெற்ற ஊழியர், இலங்கை புகையிரத திணைக்களம், கிளிநொச்சி), நாகேஸ்வரி (கிளிநொச்சி), காலஞ்சென்ற நவரத்தினம் (ரத்தினம் - பிரான்ஸ்), நாகராசா (குட்டி - ஜேர்மனி), ஞானேஸ்வரன் (ஈசன் - ஓய்வுபெற்ற ஊழியர், இலங்கை புகையிரத திணைக்களம், வவுனியா) ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற கனகரட்னம், சரஸ்வதி (ராணி - கிளிநொச்சி), ஞமுனா (பிரான்ஸ்), நாகேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற கலா, மலர் (வவுனியா) ஆகியோரின் மைத்துனரும்,
நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), பாலச்சந்திரன் (சுவிஸ்), பிரேமச்சந்திரன் (பிரேமா - கிளிநொச்சி), ஜெயன் (சுவிஸ்), செல்லா (கிளிநொச்சி), ஜீன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கர் (கிளிநொச்சி), யதன் (தபால் திணைக்களம் - கிளிநொச்சி), ரஞ்சி (நயினாதீவு), நகுலி (சுவிஸ்), ரதி (சுவிஸ்), ராஜி (சுவிஸ்), விஜி (பிரான்ஸ்), சுஜி (டென்மார்க்), பிரவினா (பிரான்ஸ்), ரஜனி (ஜேர்மனி), தீபன் (ஜேர்மனி), நிலானி (சுவிஸ்), ரமணன் (கலாவரன் - இலண்டன்), குமணன் (யாழ்ப்பாணம்), கீர்த்திகா (ஆசிரியை - வவுனியா தமிழ் மாகவித்தியாலயம்), மிது (பரந்தன்) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18-03-2025 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்ப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சகோதரர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
