திரு. கந்தையா செல்வராசா

கந்தையா செல்வராசா

தோற்றம்: 15 பெப்ரவரி 1942 - மறைவு: 08 ஆகஸ்ட் 2024

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிவன்கோவிலடி புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா செல்வராசா அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-நாகமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா-ஆச்சிக்குட்டி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, இராசதுரை மற்றும் செல்லத்துரை, நவரத்தினம், காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பரூபன்(லண்டன்), புஸ்பகாந்தன்(லண்டன்), புஸ்பநாதன், விலாசினி(லண்டன்), மேனகா(கனடா), மதிவதனா(ஆசிரியர்), ரேணுகா, பிரதீபா(எழுதுனர்), குகநந்தினி, ரஜீதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறேமினி(லண்டன்), அனுஷா(லண்டன்), குசலகுமாரி, சர்வேஸ்வரன்(லண்டன்), சத்தியசீலன்(கனடா), நடனசபை(ஆசிரியர்), தவசீலன், தாயளன், பாலகுமார், கிருஷிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரணன், இராகவி, தேனுஜன், ஷஷ்விகன், தர்மிகன், ஆர்நிகன், ஆர்த்திகன், ஆரணியா, அட்ஷயா, அபிரா, ஏகன், சங்கீதன், பவன்யா, ரதுமிஷா, கோவர்த்தன், ஹவிதன், கிரிஷ்னாத், சானுஜன், சாமினா, பவிஷனா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சிறுப்பிட்டி மேற்கு, பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2024 04:00)